இன்றைய செய்தி

ஓர் அரசாங்கம் தனது ஆதரவாளர்களின் புகழ்ச்சியினால் அறிந்து கொள்வதைவிட மிகுதியானவற்றைத் தன் எதிர்ப்பாளர்களின் விமரிசனத்தினால் அறிந்து கொள்ள முடியும். அந்த விமரிசனத்தை அடக்குவதென்பது இறுதியாகத் தனது அழிவுக்குத் தானே வழிதேடிக் கொள்வதாகும்.

தினம்-ஒரு-செய்தி