சமூகம்

வியப்பென விளங்கிய இந்தியா-சில குறைகள்

வியப்பென விளங்கிய இந்தியா-சில குறைகள் பிறவகைகளில் சிறப்பாக எழுதப்பட்டிருக்கும் பாஷமின் இந்த நுாலுக்கு ‘தி வொண்டர் தட் வாஸ் நார்த் இந்தியா’ அல்லது ‘தி ஒண்டர் தட் வாஸ் ஆர்யன் இந்தியா’ என்ற பெயரே பொருத்தமானது. பத்துக்கு ஒரு வீதம்கூட இந்நூலில் தென்னிந்தியாவுக்கு மதிப்பு அளிக்கப்படவில்லை. அவரே ஆங்காங்கு மேலும் படிக்க

சொற்கள்

ஜனநாயகத்தில் ஈடுபடுவதற்கு நிலவுடைமைச் சமூக மதிப்புகளிலிருந்து விடுபடும் மனப்பான்மை வேண்டும். பிரிட்டிஷ் கால சிற்றரசன் அல்லது ஜமீன்தார்போல லக்ஷ ரூபாய் கோட் அணிந்து மினுக்குபவனுக்கு ஜனநாயகத்தைப் பற்றிய அறிவு பூச்சியம் என்பது வெளிப்படை. மக்களும் தங்கள் சொற்பயன்பாட்டில்கூட பழைய மதிப்புகளை விட வேண்டும். உதாரணமாக, நடுவர், நீதிபதி என்பன மேலும் படிக்க

இரண்டு அதிசயங்கள்!

ஸ்விட்சர்லாந்தில் (நமது நாட்டில் அல்ல!) நிகழ்ந்த இரண்டு அதிசயங்கள்! முதல் அதிசயம்: சில நாட்களுக்கு முன்னால் ஸ்விஸ் அரசாங்கம் ஓர் அறிவிப்பை வெளியிட்டது. 1. ஒவ்வொரு குடிமகனுக்கும் மாதம் அடிப்படை ஊதியமாக 2500 பிராங்க் (ரூ.1,75,000) வழங்கப்படும். 2. ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படை ஊதியமாக 625 பிராங்க் (ரூ.45,000 ) மேலும் படிக்க

என்ன செய்யலாம்?

என் மனத்தில ஏறத்தாழ 2011 முதல் அரித்துவரும் விஷயம் இது. அப்போது நான் சென்னை-கிண்டியில் ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்தேன். காலையில் சுமார் ஏழுஏழரை மணிபோல ஏறத்தாழ ஆயிரம் பேர் பத்துப்பேர் இருபது பேராகச் செல்வார்கள். கையில் சாப்பாட்டு டப்பா. அநேகமாகக் கருப்பு உடை. அழுக்கு. வேலைக்குப் போகிறார்கள் என்பது மேலும் படிக்க

இந்தி(ய) மாநிலங்களில் ஓர் அனுபவம்

திரு. சியாம் சுந்தர் என்பவர் மின்னம்பலம் வாயிலாக வெளியிட்ட கட்டுரை இது. பாஜக அரசு, கடைசி இரண்டு ஆண்டுகளை இந்தியைத் திணிப்பதற்காக மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கும்போலுள்ளது. அந்த அளவுக்கு இந்தி திணிப்பு மெள்ள மெள்ள மறைமுகமாகவும் நேரடியாகவும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தித் திணிப்பு மேலும் படிக்க