கேள்வி பதில்

கல்வி-கேள்விகள். கேள்வி 7

(7) எல்லைகளற்ற கல்வி வெறும் பொருளீட்டும் கருவியாக, கடைச் சரக்காகக் குறுகிப் போனது எவ்விதம்? “கல்வி கரையில, கற்பவர் நாள் சில”, “ஆர்ட் ஈஸ் லாங், லைஃப் ஈஸ் ஷார்ட்” என்று பல மொழிகளிலும் பழமொழிகள் உள்ளன. அதன் எல்லையற்ற தன்மையே அது ஏதோ ஒரு துறைக்கு மட்டும் மேலும் படிக்க

கல்வி-கேள்விகள். கேள்வி 6

(6) நம் சமுதாயத்தில் இன்று கல்விக்குத் தவறான வகையில் அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதா? ஆம். ஒருவகையில். கீழ்த்தட்டு மக்களுக்குத் தேர்ந்தெடுத்தல் (சாய்ஸ்) என்பது இல்லை. மிகக் கீழ்த்தட்டு மக்களுக்குப் படிப்பு என்பதைவிட சிறுவயதில் வேலைக்குச் செல்வதே (ஓட்டல்களில் மேசை துடைப்பது, தட்டுக்கழுவுவது, கடைகளுக்கும் அலுவலகங்களுக்கும் டீ வாங்கி வருவது…, கிராமப் மேலும் படிக்க

கல்வி-கேள்விகள். கேள்வி 5

வருங்கால சந்ததியை உருவாக்கும் ஆசிரியப் பணி, தகுதியின் அடிப்படையில் கொடுக்கப்படாமல் பணமும், அரசியலும் விளையாட வேண்டியது அவசியம் தானா? பணமும் அரசியலும் கல்வித் துறையில் விளையாடுவது தவறென்று எல்லாருக்குமேதான் தெரியும். எப்போது உலகமயமாக்கல், தாராளமயமாதல், தனியார் மயமாதல் கொள்கைகள் புகுந்தனவோ, அப்போதே கல்வியையும் ஒரு வியாபாரமாகக் கருதித் தனியார் மேலும் படிக்க

கல்வி-கேள்விகள். கேள்வி 4

(4) கல்வி என்று வரும்போது பெற்றோர் தம் குழந்தைகளின் மீது இத்தனை இரக்கமற்றவர்களாகவும், போட்டி மனப்பான்மையைத் தூண்டி, சுயநலத்தை வளர்ப்பவர்களாகவும் இருப்பது ஏன்? வேலை வாய்ப்பின்மைதான் காரணம். நான் பள்ளியில் (1960களின் தொடக்கம்) படித்த காலத்தில் நம் நாட்டின் மக்கள் தொகை 40 கோடியாக இருந்தது. இப்போது 130 மேலும் படிக்க

கல்வி-கேள்விகள். கேள்வி 3

(3)   கடலென கற்றறிந்து தெளிதலின் இன்பம் எப்படி, எதனால் மாயமாயிற்று? அறிவும் வேட்கையும் இருந்தாலும் நல்ல கல்வி என்பது எல்லோருக்கும் எட்டாக் கனியாக இருப்பதாலா? இதில் உள்ள இருபகுதிகளில் முதல் பகுதிக்கு விடை: “கடலெனக் கற்றறிந்து தெளிதலின் இன்பம்” என்பதெல்லாம் வெகுமக்களுக்கும் கீழ்த்தட்டு மக்களுக்கும் வெற்று வார்த்தைகள். இவை படித்த மேலும் படிக்க