சிறுகதைப் படைப்பாக்கப் பயிலரங்கம்

பேராசிரியர் க.பூரணச்சந்திரன் படைப்பிலக்கியம் – திறனாய்வு அறக்கட்டளை சார்பில் மார்ச் 11, 2016 ஆம் தேதி அன்று திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி எம்.பி.ஏ. கருத்தரங்கில் சிறுகதைப் படைப்பாக்கப் பயிலரங்கம் நடத்தப்பட்டது. திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டக் கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் இதில் கலந்துக் கொண்டனர். பேராசிரியர் திரு.க.பூரணச்சந்திரனும் எழுத்தாளர் திரு.இமையமும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் திருமதி.விஜயராணி வரவேற்புரை ஆற்றினார். பிஷப் ஹீபர் கல்லுரி முதல்வர் திரு.பால் தயாபரன் சிறப்புரை ஆற்றி பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். பேராசிரியர் திரு.சாம் கிதியோன் நன்றியுரை ஆற்றினார். இந்த பயிற்சியின் முழுக் காணொளியும் யூடியூப் இணையதளையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

https://youtu.be/umXmpREPp2A

https://youtu.be/jS8JiteDfYU

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????DSC07622-1

 

 

நிகழ்வுகள்