திருமணம்

பலபேர் காதல்-திருமணம் நல்லதா, ஏற்பாடுசெய்த-திருமணம் நல்லதா என்று விவாதிக்கிறார்கள்
பட்டிமன்றம்கூடப் போடுகிறார்கள்
ஆனால் செத்துப்போவதில் எது சிறந்தது?
தற்கொலையா, பிறர் செய்வதா?

தினம்-ஒரு-செய்தி