நூல் வெளியீடு

சென்ற ஆண்டு (2015) செப்டம்பர் வாக்கில் நான் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கென எழுதித் தந்த ‘தொல்காப்பியப் பொருள்கோள்’ என்ற நூல் அதற்குரிய எல்லாப் பணிகளும் நிறைவு பெற்று, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் அவர்களால் அந்நிறுவன வளாகத்தில் Feb 8 காலை 11 மணி அளவில் வெளியிடப்பட்டது .