சமூகம்

இதுக்கு எதுக்கு டைட்டில்?

காசு பொறுக்கி நாய்களெல்லாம் ஆட்சி பண்ணுதப்பா-இங்கே பொம்பளைப் பொறுக்கி பேய்களெல்லாம் ஆய்வு செய்யுதப்பா. கேள்விகேட்டா தேசத் துரோகி யின்னு சொல்லுதப்பா-அப்புறம் தீவிரவாதி யின்னு சொல்லி சுட்டுத் தள்ளுதப்பா.

கல்வி-கேள்விகள். கேள்வி 11

(11) யாவற்றையும் மனப்பாடம் செய்து எழுதும் பரீட்சை முறை, மாணவர்களின் மேல் அதீத மன அழுத்தத்தைச் சுமத்துகிறது. இதை ஏன் நாம் மேலை நாடுகளில் இருப்பது போல மாற்றக்கூடாது? இன்றைய கல்விமுறை, நீட் தேர்வு, இந்தப் போட்டித் தேர்வு, அந்தப் போட்டித் தேர்வு என்று குழந்தைகளை இடையறாது மனப்பாடம் மேலும் படிக்க

கல்வி-கேள்விகள். கேள்வி 10

(10) இன்றையக் கல்வி நன்னெறியையோ, நடைமுறை வாழ்க்கையையோ கற்றுத் தராதது ஏன்? 1950, 60களில் உயர்நிலைப் பள்ளிப் பாடங்களில், குடிமைக்கல்வி, அறநெறிக் கல்வி ஆகிய இரண்டும் இடம்பெற்றிருந்தன. அவற்றுடன் கைத்தொழிற்கல்வி, ஓவியப் பாடமும் உண்டு. இவை யாவும் கல்வி என்பது வெறும் பாடத்தை மனப்பாடம் செய்வதல்ல என்பதைச் செயலளவில் மேலும் படிக்க

கல்வி-கேள்விகள். கேள்வி 9

(9) மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதது ஏன்? கல்வி முறையினால் இன்றைய மாணவர்கள் படைப்புத் திறன் குன்றியவர்களாகவும், குழந்தைகளின் விளையாட்டு, சிந்தனை, மனித உறவுகள் என எதற்குமே அவகாசம் தராத வகையில் பளுவான பாடத்திட்டம் அவசியமா? மனிதனின் ஒருங்கிசைந்த ஆளுமை வளர்ச்சியை உருவாக்குவதே கல்வி. முழுமையான மனிதனை உருவாக்குவதே மேலும் படிக்க

கல்வி-கேள்விகள். கேள்வி 8

(8) இப்போதையப் பாடத்திட்டம் நமது மரபு சார்ந்த பெருமைகளைத் தெரியப்படுத்தாமல் அந்நிய வரலாறுகளை அதிகம் வெளிச்சம் போடுவது ஏன்? நாம் இன்னும் அடிமைகளாக இருப்பதுதான் காரணம். வாஸ்கோட காமா வந்து இந்தியாவைக் “கண்டுபிடித்தார்” என்றுதானே கற்பிக்கிறோம்? அப்படியானால் அதற்கு முன்பு இந்தியா இல்லையா? மூவாயிரம் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து மேலும் படிக்க